Others
நீடாமங்கலம் சரவணன் அவர்களுக்கு பாராட்டு….
12.02.2026 தி ஹிண்டு பத்திரிக்கையின் நீடாமங்கலம் பகுதி முகவராக ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கும் மேலாக திறம் பட பணியாற்றியதற்காகநீடாமங்கலம்சரவணன் அவர்களுக்கு திருச்சியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தென்னிந்திய பொது மேலாளர் அவர்களால் கேடயமும் சான்றிதழ் வழங்கப்பட்டது…