ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது-முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ஜூன் 15 ந்தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக இரத்து செய்யப்படுவாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரலையில் தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று இப்பொழுது குறைவதற்கான சாத்தியம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் பாஸ் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.















