Others
நடிகர் எம்.பி ஆகிறார். விரைவில்……..?
விரைவில் எம்.பி ஆகிறார் நடிகர் .பிரகாஷ் ராஜ் தெலுங்குதேசமுதல்வரைசந்திரசேகர்ரா வை திடீர் என்று சந்தித்து உள்ளார் பிரகாஷ்ராஜ்.தெலுங்கான ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மாநிலங்களவையில் 3 இடங்கள் காலியாகிறது. அதில் ஒரு இடம் பிரகாஷ்ரா ஜூக்கு தர இருப்பதாக தகவல்.