fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியாஉலகம்

கொரோனாவை விரட்ட இந்தியாவுக்கு ரூ.5712 கோடி நிதி..! கை கொடுக்கும் ஆசிய வளர்ச்சி வங்கி!

Asian development bank allocates corona fund to india

பெய்ஜிங்:

கொரோனாவுக்கு எதிராக போராட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி வழங்குகிறது.

சீனா ஆதரவில் இயங்கும் வங்கி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியாகும்.

இந்த வங்கியானது இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் தர சம்மதம் தெரிவித்துள்ளது.

கொரோனா போருக்கு எதிராக இந்தியாவுக்கு உதவும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. மே மாதத்தில், தொற்றுநோய்க்கு இந்தியாவின் அவசரகால தேவைக்கு உதவ வங்கி  500 மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்தது.

Tags

Related Articles

Back to top button
Close
Close