Others

நீடாமங்கலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80 வது பிறந்தநாள் நிகழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 20.08.2024 காலை 10 மணியளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 80 வது பிறந்தநாள் மகிளா காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது மகிளா காங்கிரஸ் கட்சி திருவாரூர் மாவட்ட தலைவர் திருமதி நிரோஷா கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் வட்டார நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close