fbpx
RETamil News

தஞ்சையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது.

தஞ்சை ரெயில் நிலையம் அருகே மாண்புமிகு ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அ தி மு க சார்பில் திறக்கப்பட்டது.தஞ்சை ரெயில் நிலையம் அருகே இருந்த எம் ஜி ஆர் சிலை அருகிலேயே ஜெயலலிதாவின் முழு உருவ சிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close