Others
செங்குன்றம் பெருந்தலைவர் மக்கள் கட்சி….சிறப்பு செய்தி…!

பெருந்தலைவர்மக்கள் கட்சி சார்பில் செங்குன்றம் வடகரையில் மாநிலச் செயலாளர் எம் .வி. எம். ரமேஷ் குமார் தலைமையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாய்மார்களுக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் தாய்மார்களுக்குபுடவைகள்வழங்கிஅன்னதானநிகழ்ச்சியைதொடங்கிவைத்தார். முன்னாள் வடகரை ஊராட்சி மன்ற தலைவர். மு .சுந்தர் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நாடார்பாதுகாப்புநலசங்கநிர்வாகிகள்.சங்கரலிங்கம்,சண்முகசுந்தர பெருமாள்,ஆர். முருகக்கனிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.