fbpx
Others

பொங்கல்பரிசுதொகுப்பு-தேனி ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு…..

தேனி மாவட்டம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படவுள்ள முழுக் கரும்புகளை கோட்டூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close