Others
-
பாஜக–செங்கோட்டையனை வைத்து வேலையை தொடங்கியது..
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் கவனம் பெற்றிருக்கிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனின் பேச்சு…
Read More » -
செங்கோட்டையன் ஆதரவாளர்கள்கோபியில் திரளுவதால் பரபரப்பு….?
கோபியில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அதிமுகமூத்ததலைவர்செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்திருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More » -
உச்ச நீதிமன்றம்—காவல் நிலையங்களில் சிசிடிவி இயங்கவில்லை….?
நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இதில் சிலர் உயிரிழப்பதாகவும் புகார் எழுந்தது.இத்தகைய மனித உரிமை…
Read More » -
ராகுல் காந்தியின் யாத்திரையால் காங்கிரஸுக்கு பிஹார் தேர்தலில் பலன்இருக்குமா…?
பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்…
Read More » -
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லம் விற்பனையா…?
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 3.7 ஏக்கரில்அமைந்துள்ள இந்த இல்லம், சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற…
Read More » -
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு–காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டால் ….
காசோலை விவகாரத்தில் பல்வேறு சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காசோலை மோசடி வழக்கில் புகார் தெரிவித்த நபருக்கும், காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கும்…
Read More » -
காவலர்கள் நிலை இதுதானா… வேதனைக்கு உரிய விஷயம் சிந்தனைக்கு…?
இவர் பெயர் #விஜயகுமார்தலைமை காவலர் சினிமா டூப் ஹீரோ அல்ல# நிஜ_ஹீரோஇவரை நீங்கள் மறந்திருக்கலாம் 2015 ஜூன் 27 ஆம்பூர் கலவரத்தின் போது இரண்டு #பெண்_காவலரின் #மானத்தையும்…
Read More » -
ப.சிதம்பரம்–ஜிஎஸ்டி சீர்திருத்தம்—தாமதமான முடிவு..
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த முடிவை எடுக்க 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது என முன்னாள் மத்திய…
Read More » -
தெருநாய்களின் பிரச்னையைத் தீர்ப்பது மிக சுலபம்..குழப்பிய கமல்ஹாசன்…?
தெருநாய்களின் பிரச்னையைத் தீர்ப்பது மிக சுலபம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கூறினார். சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று…
Read More » -
செங்குன்றம்–பெண் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
பெண் கல்வி மேம்பாடு. விழிப்புணர்வு நிகழ்ச்சி.செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்,! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம்…
Read More » -
ராணிப்பேட்டை–ஆபத்து வரும் முன்காப்போம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி புறவழிச் சாலையில் தனியாருக்கு சொந்தமான விளம்பரப் பலகையில் இருந்து பேனர் கிழிந்து மின் வயரில் சுற்றிக்கொண்டு அபாயகரமான நிலையில் உள்ளது…
Read More » -
அரசுக்குஅவப்பெயர்ஏற்படுத்தும் அதிகாரிகளின் அநாகரிக செயல்…..?
சாத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விஏஓ முதியவரை தாக்கியதால் பரபரப்பு…..? ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது…
Read More » -
திருவாரூர்– இன்று மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா…
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும்…
Read More » -
ஜெர்மனிமுதலமைச்சர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சந்திப்பு…
ஜெர்மனியில் வட ரைன் வெஸ்ட்பாலியா மாகாண தலைமை அமைச்சர் ஹென்ரிக் வெஸ்டை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது கான்வாயை அனுப்பி முதல்வர் ஸ்டாலினை…
Read More » -
திருவள்ளூர்–வடமாநிலதொழிலாளர்கள் போலீசார்மீது கல்வீச்சு…
காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சக தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கேட்டு நேற்று நடந்த போராட்டத்தின்போது…
Read More » -
பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் நடப்பது என்ன…?
“Skip to main content Main navigationபெண்களுக்கு எதிரானஅனைத்துமகளிர்காவல்நிலையங்கள் Breadcrumbமுகப்பு தீப்பொறி பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் சி.மதிவாணன் கட்டுரைகள்….. 1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில்…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* –சிறப்பு செய்தி..
*மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஊர்க்காவல் படையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்*இன்று (02.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில், கடந்த 22.08.2025 முதல்…
Read More » -
தமிழக மாணவர்கள் 6 பேர், ஐநா அமைப்பின் தூதர்களாக நியமனம்..
சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் 6 பேர், ஐநா அமைப்பின் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில், சர்வதேச இளைஞர் மாநாடு 5.0,…
Read More » -
*படித்ததில் பிடித்தது:*
*படித்ததில் பிடித்தது:* *ஜப்பான் :* அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் தாக்கி நாசமாகிய ஜப்பான்,உலகின் பரிதாபத்தை நாடவில்லை.உதவி யாசிக்கவில்லை.தன் பெருமையுடனும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் சாம்பலிலிருந்து எழுந்தது. அதன் பின்…
Read More » -
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம்..?
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார். குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் கடந்த…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனிபயணமும்– முதலீடும்,வேலைவாய்ப்பும்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தில் முதலீடு செய்ய 3 ஜெர்மனி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம், 3,201 கோடி ரூபாய் முதலீடுகள் வரும் என்றும், இதன்…
Read More » -
மூளையைத் தின்னும் அமீபா வைரஸ்–தமிழ்நாட்டில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை..
கேரளாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த வைரஸ் பாதிப்பதால் 3 மாத ஆண் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
துணைகுடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி பிரதமர் மோடி விருந்து…
துணைகுடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.நாட்டின் 14வது துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப்…
Read More » -
தெருநாய் கடியால் குறிப்பாகக் குழந்தைகளிடையே ரேபிஸ் நோய் பரவுவது…?
தெருநாய் விவகாரத்தில் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து மீண்டும் அவற்றைப் பிடித்த இடங்களிலேயே விடுவிக்க வேண்டும் எனச் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி விக்ரம் நாத்…
Read More » -
புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை…
Read More »