Others
-
நீடாமங்கலம்-உலக தண்ணீர் தினத்தில் விழிப்புணர்வு பேரணி…
நீடாமங்கலம்மார்ச்22உலகதண்ணீர்தினத்தன்றுநீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி இணைந்து பொதுமக்களுக்குதண்ணீர்முக்கியத்துவத்தை…
Read More » -
திமுகவின் சூழ்ச்சி அரசியலை கண்டித்து எதிர்ப்பு….
தமிழகத்திற்கு #தண்ணீர் தராத, தமிழகத்திற்கு முற்றிலுமாக தண்ணீர் கிடைக்க விடக்கூடாது என்ற நோக்கத்தில் #மேகதாது_அணை கட்டுவேன் என்று சொன்ன கர்நாடகா துணை முதல்வர் #சிவக்குமார் அவர்களையும், தமிழக…
Read More » -
நீடாமங்கலம்–மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்..
இன்று 20.03.25 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது இதில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார் ஒன்றிய தலைவர் சிவ…
Read More » -
நீடாமங்கலம் பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி–செய்தி.
19 .03 2025 புதன்கிழமை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பெருமைமிகு பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள 50 மாணவ செல்வங்களுக்குதேர்வுக்கான…
Read More » -
தேனி — மெய்வழி மக்கள் இயக்கம் மற்றும் மெய்வழி சட்ட மைய–செய்தி
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் கல் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
Read More » -
காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்…
சனிக்கிழமை 15.03.25 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் தலைவி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி,…
Read More » -
தலைவிரித்து ஆடும் கந்துவட்டி எனும் நஞ்சு,,அரசுநடவடிக்கை..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தலைதூக்கும் கந்துவட்டி எனும் நஞ்சு ??? கந்துவட்டிகொடுமையால் பல உயிர்களை காவு கொடுத்தும், மெட்ரோ…
Read More » -
287 நாட்களாக விண்வெளி நிலையத்தில்தங்கியிருந்தசுனிதா வில்லியம்ஸ்…
. தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “விண்வெளியில் உள்ள I.S.S. எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…
Read More » -
பிரதமர் மோடி– சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்து…
பிரதமர் மோடிவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மீண்டும் வருக Crew9! பூமி உங்களை மிஸ் செய்தது. அவர்களின் மனஉறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மைக்கு ஒரு சோதனை…
Read More » -
சந்திரபாபு நாயுடு–இந்தி தேசிய மொழி.,ஆங்கிலம் சர்வதேச மொழி..
மொழி என்பது ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுவது மட்டுமே. தாய்மொழியே சிறந்தது. ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி. தேவைப்பட்டால் பல மொழிகளை கற்கலாம். ஆதலால்…
Read More » -
என்.ஆனந்த்–எதற்காக இந்தக்கண்ணாமூச்சி ஆட்டம்..?
நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு முற்றுகை போராட்டம் என்ற பெயரில் பாஜக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது என தவெக பொதுச்செயலாளர்என்.ஆனந்த்விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
ஹெச்.ராஜா–திமுக வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கிறது…
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்? நிதி தரமாட்டேன் என்று சொல்வது எல்லாம் சர்வாதிகாரம் இல்லையா? தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அம்சம்தான்…
Read More » -
எஸ் கே டி சுரேஷ் குமார் — ஈரோடுவடக்கு மாவட்ட தலைவராக நியமனம்..
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தலைவர்சிகனகராஜ்வழக்குரைஞர்சென்னைஉயர்நீதிமன்றம்அவர்தலைமையில்கூட்டம்நடைபெற்றதுஇந்தகூட்டத்தில்சத்தியமங்கலத்தில்உள்ளஎஸ்கேடிசுரேஷ்குமார்ஈரோடுவடக்குமாவட்டதகவல்அறியும்சட்டத்தின்ஈரோடுவடக்குமாவட்டதலைவர் நியமிக்கப்பட்டுதரச்சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் தகவல் அறியும் சட்டத்தில் படி என்னென்ன…
Read More » -
திமுக அரசின் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது
. திமுக ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்…
Read More » -
புழல்-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா.
புழல் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்.…
Read More » -
இஸ்ரோ சேர்மன் வி. நாராயணன்அவர்களுக்கு பாராட்டு விழா..
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரிஅரங்கில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பாக வழக்கறிஞர் அன்பையா சசிகுமார் நாடார் (பொதுச்செயலாளர் அகில இந்திய நாடார் கூட்டமைப்பு ) தலைமையில் இஸ்ரோ…
Read More » -
காட்டு யானைகள் உடுமலை-மூணாறில் செல்லமாக சண்டை காட்சி…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள்,…
Read More » -
-
வேல்முருகன்–பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. இருப்பினும் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…
Read More » -
நாராயணசாமி—மதுபான தொழிற்சாலையில் கூட்டுக்கொள்ளை….?
புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு ரூ.15 கோடி கையூட்டு பெற்றிருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து கூட்டுக்கொள்கை அடிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இது…
Read More » -
பாஜக –வங்கி குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்களை மாற்றம்.. !
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன், அடமானக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கியின் குழு வழக்கறிஞர் மற்றும் குழு பொறியாளரின் பரிசீலனைக்கு…
Read More » -
திம்பம் மலைப்பாதையில் இரு அரசு பஸ்கள் மோதல்…
ஈரோடு மாவட்டம் கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, தமிழக அரசு பஸ், 80 பயணி களுடன் நேற்று புறப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழி…
Read More » -
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள்…
Read More » -
சத்தியமங்கலம்–காமதேனு கல்லூரியில் கைத்தறி கண்காட்சி..சிறப்பு செய்தி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு மாவட்ட கைத்தறி துறை இணைந்து கைத்தறி கண்காட்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது .இவ்விழாவிற்கு காமதேனு…
Read More » -
தாளவாடி அருகே நள்ளிரவில் கார் விபத்து —இருவர்உயிரழப்பு.
ஈரோடுமாவட்டம்தளவாடியில் இருந்துசத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் அருகே நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் சம்பவஇடத்திலேயே உயிரழப்பு. மைசூரை சேர்ந்த ஐந்து நபர்கள் கோழிப்பாளையம்…
Read More »