Others
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யதமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட முடிவானது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யஉள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.