அரசியல்
-
நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும்…
Read More » -
காஷ்மீரை கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது – 28 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் , கடந்த சில திணைகளாக பேய் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம்…
Read More » -
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு நதியில் 14 வயது சிறுமி குளிக்க சென்றால். அப்போது அந்த சிறுமி ஆற்று நீரின் வேகத்தால்…
Read More » -
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி டெல்லியில் கைது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பாஷிர் அகமத் இவர் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இந்த பயங்கரவாதி பற்றிய தகவல் அளிப்பவரும்…
Read More » -
தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக நேற்று மழை பெய்தது , இந்நிலையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
Read More » -
சென்னை ராயபுரத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவஸ்தை
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திடீரென ஏற்பட்டுள்ள இந்த பள்ளம் 10 அடி ஆழம் கொண்டதாக இருந்ததால் வாகன…
Read More » -
இமாச்சல பிரதேசத்தில் பயங்கரம் – சொகுசு விடுதி இடிந்து விழுந்தது ; 7 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் இருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாவட்டம் தான் சோலன். இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும்…
Read More » -
காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.
காமராஜரின் இன்று 117-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம்…
Read More » -
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7.3 ரிக்டர் புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியா நெருப்பு கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் மாலுமி தீவில் உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணிக்கு…
Read More » -
நெல்லை மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆலையில் தீ விபத்து – 4 பேர் காயம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரானுர் என்ற பகுதியில் மஞ்சள் ஆலை ஒன்று அமைந்துள்ளது. அந்த அலையும் 4 தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த ஆலையில்…
Read More » -
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நாளை முதல் ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவர முடிவு – தமிழக அரசு
சென்னையில் பருவ மழை பொய்த்ததால் வரலாறு காணாத அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு…
Read More » -
கோவில்பட்டி அருகே சாலை விபத்து ;3 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலை வழியாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி…
Read More » -
மேலும் 3 அரசு சட்ட கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இன்று நடந்த சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விதி 110ன் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டார்; அதன் விவரங்கள் பின்வருமாறு; * தமிழகத்தில் மொத்தமாக 13…
Read More » -
சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் முயற்சி – சோதனை ஓட்டம் முடிந்தது
சென்னையில் பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு அதிகஅளவில் தண்ணீர் தேவை…
Read More » -
தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பட்டப்பகலில் வெட்டி கொலை!
விளாத்திகுளம் என்ற பகுதியில் புதூர் மேல்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் 12ஆம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியை அந்த பள்ளியின் முன்பே பட்டப்பகலில்…
Read More » -
ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் திருட முயன்ற வாலிபன் கைது!
திருத்தணியை அடுத்து உள்ள பெருமாள்தாங்கள் புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா வயது 60. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா தன்…
Read More » -
உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா என்ற நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பேருந்து…
Read More » -
காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தால்;ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தேன்பாக்கம் என்ற சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் ராஜ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
எனக்கு எதாவது நேர்ந்தால் ஆந்திரா பற்றி எரியும் – சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு முன்னாள் முதல்-மந்திரியாக பதவிவகித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு…
Read More » -
கருணாநிதியின் நினைவிடத்தில்-திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
திமுக கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்த மு.க. ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். பின் ஸ்டாலின்…
Read More » -
பூமியை நோக்கி வரும் ஒரு புதிய ஆபத்து – நாசா விஞ்ஞானிகள் தகவல்
பூமியை நோக்கி ஒரு ராட்சச சிறுகோள் வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பூமியை நோக்கி வரும் இந்த ராட்சச சிறுகோளிர்க்கு அஸ்டிராய்டு FT3 என்று நாசா…
Read More » -
ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை – ரெயில்வே எச்சரிக்கை
இந்தியாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் அதிகம். ரெயிலில் பயணிக்கும் மக்கள் தினசரி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு…
Read More » -
கனமழையால் மராட்டிய மாநிலத்தில் திவாரே அணை உடைந்தது ; 6 பேர் பலி ,18 பேர் காணவில்லை.
மராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய…
Read More » -
சென்னையில் உயர்ந்தது தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.504 உயர்வு !!
தொடர்ந்து சில காலமாக தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.504 உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது…
Read More » -
கோவை அருகே பயிற்சியில் இருந்த மிக்- 21 ரக விமானம் விபத்துக்குள்ளானது
கோவை அடுத்து உள்ள இருகூறு என்ற இடத்தில் மிக்- 21 ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடிரென அந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் கலன்றி…
Read More »