Others
கடலூர்–காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் 5 பேர் உயிரிழப்பு.

கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டை ஒன்றியம் பு, முட்லூர் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து சென்னை யில் உறவினர்களை பார்த்துவிட்டு திரும்பும் போது பு,முட்லூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழப்பு இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.