Parameswaran a
-
எப்போது–சென்னை பறக்கும் ரயில்+மெட்ரோ ரயில் கையகப்படுத்துவது எப்போது..?
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்துவது குறித்த கேள்விகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி…
Read More » -
அமலாக்கத்துறை–சூடுபிடிக்கும் ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்…
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.பலபிரபலங்களுடன்சேர்த்து,சட்டவிரோதசூதாட்டசெயலிகளின்விளம்பரங்களில் நடித்ததாக பிரகாஷ்…
Read More » -
அஸ்ஸாம்– மாணவனை கார் ஏற்றி கொன்ற வழக்கில் நடிகை கைது..
அஸ்ஸாமைச் சேர்ந்த நடிகை நந்தினி காஷ்யப், சமீபத்தில் வெளியான ‘ருத்ரா’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில் , குவஹாத்தியில் நடந்த விபத்து வழக்கில் அவர்…
Read More » -
மெட்ரோ ரயில், நிலையங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்…
மெட்ரோ ரயில், நிலையங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மெட்ரோ இரயில்கள்…
Read More » -
தஞ்சாவூர்–முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்ஆய்வு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம் தளவாய்பாளையம் டி.என்.நகர். காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்…
Read More » -
பிரியங்கா காந்தி –பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது
பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது என மக்களவையில் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து ஒன்றிய…
Read More » -
எல்பிஜி லாரி உரிமையாளர்கள்நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்…
தமிழ்நாட்டில் எல்பிஜி லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்தியன்…
Read More » -
செங்குன்றம்–ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருஆடிப்பூரம் சிறப்பு பூஜை..
செங்குன்றம்அருகே நல்லூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் திருஆடிப்பூரம் சிறப்பு பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு வளையல் அலங்காரம் மிகச்…
Read More » -
பிரதமர் மோடி–தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் சிந்தூர் நடவடிக்கை.
தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் தான் சிந்தூர் நடவடிக்கை. வகுப்புவாத விதையை தூவும் நோக்கத்திலேயே பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மத அடிப்படையிலேயே பஹல்காமில் அப்பாவி மக்களை…
Read More » -
இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா? கனிமொழி எம்.பி. கேள்வி..?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமித் ஷா பேசினார். தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக்கொடுத்தது இல்லை. தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள்அல்ல.நாங்கள்இந்ததேசத்தோடுதான்…
Read More » -
உண்மையான எதிரி சீனா+பாகிஸ்தான் மத்திய அரசுக்கு….ராகுல் காந்தி கேள்வி..?
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை…
Read More » -
ப.சிதம்பரம்– பாகிஸ்தானை காப்பாற்ற, தப்ப வைக்க முயற்சிக்கிறாரா.. ..அமித்ஷா
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை மோடி கொன்றார்..…
Read More » -
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை….
ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதிரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகார், வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப்…
Read More » -
பெரியநாயக்கன்பாளையம் சிறப்புநிலை லஞ்சம் வாங்குவதில் முதல் பரிசு பெற்ற பேரூராட்சி ?
கோவை, ஜுலை, 28 :கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சிறப்புநிலை பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் பரமசிவம் இவர் ஏற்கனவே காரமடை நகராட்சியில் இருந்து, அங்கு பணிபுரியும் பணியாளர்களால்…
Read More » -
உச்சநீதிமன்றம்,–ஆதார் அட்டை., வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாரில்…
Read More » -
லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்மாவட்ட ஆட்சியரைசந்தித்துகோரிக்கை மனு வழங்கினர்
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சி ச.தீனன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து காஞ்சி…
Read More » -
மாவட்டஆட்சியரிடம் மேல்பாக்கம் பழங்குடியின பொதுமக்கள் மாற்று இடம் வழங்க மனு…
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சார்ந்த பழங்குடியின பொதுமக்கள் சுரேஷ் என்பவரின் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு…
Read More » -
ராணிப்பேட்டை–விடுதலை சிறுத்தை கட்சி பொதுக்கூட்டம்…
முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதுநடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் சிதம்பரம்…
Read More » -
கம்போடியா – தாய்லாந்து இடையே மோதல்.,இந்தியர்களுக்குஅவசர உதவி எண்களும் அறிவிப்பு!
கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையேயான மோதலின எதிரொலியாக அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக கம்போடியா…
Read More » -
பிரதமர் மோடியிடம் நேற்று கொடுக்கப்பட்டுள்ளமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஒப்புதல்கோரிக்கைகள்..
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவிற்கு நேற்று (26.7.2025) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருந்தார்.மேற்படி கோரிக்கை…
Read More » -
பிரதமர் மோடியுடன் எடப்பாடி சந்திப்பு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று முன்தினம் இரவு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு திடீரென சேலம் சென்றார். அங்குள்ள இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன்…
Read More » -
மக்களை சந்திக்கும் மோடி பாஜக தொண்டர்கள் உற்சாகம்…!
கங்கைகொண்ட சோழபுரத்தில், இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தனி விமானம் மூலமாக வந்த…
Read More » -
ஒன்றிய அமைச்சர்—ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம்…
ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர்,ஓராண்டில்6,645புகார்கள்;1,341ஒப்பந்ததாரர்களுக்குஅபராதம்விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகள் நீண்ட காலமாகப்…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கானஅதிகாரிகள் நியமனம்..
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு…
Read More » -
சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தியிருக்க வேண்டும்–ராகுல் காந்தி வருத்தம்..
புதுடெல்லியில் நடைபெற்ற ஓபிசி அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “நான் கடந்த 2004 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப்…
Read More »