Parameswaran a
-
அமித் ஷா–கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில் புதிய மசோதா இன்று தாக்கல்….
பிரதமர், முதல்வர், அமைச்சர் உள்ளிட்டமக்கள்பிரதிநிதிகள் குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மழைக்கால கூட்டத்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்–“130-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு கருப்பு மசோதா”..
அமித் ஷா தாக்கல் செய்த “130-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு கருப்பு மசோதா” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 30 நாட்கள் சிறையில் இருந்தாலே முதல்வரை…
Read More » -
திருப்பூர்–ஆட்டோவில் வைத்தே பிரசவம் பார்த்த பெண்போலீஸ்..
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் 15-வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரிங் ரோடு பகுதியில் நேற்று இரவு 11.30மணியளவில்போலீசார்வாகனசோதனையில்ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவில் பெண் கதறி…
Read More » -
திருவாரூர் திருவிடம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..
திராவிட இயக்க எழுத்தாளரும், தி.மு.க கலை, இலக்கிய, பகுத்தறிப் பேரவை செயலாளருமான திருவாரூர் திருவிடம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பெரியாரின்…
Read More » -
திருவாரூர் மாவட்டத்திற்க்கு சுற்றுச்சூழல்விருது 2024 (GREENCHAMPION AWARD)
சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வைதிருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தியற்காக நமது நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்திற்கு தமிழ்நாடு அரசின்மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்பசுமை முதன்மையாளர் விருது 2024 (GREEN CHAMPION…
Read More » -
நீடாமங்கலம்–காங்கிரஸ் கட்சியின் சார்பில் 79 சுதந்திர தின விழா..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 79 சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம் காங்கிரஸ் கட்சியின் முத்த உறுப்பினர் கொடி ஏற்றினார் மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்–பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேசிய கொடி ஊர்வலம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேசிய கொடி ஊர்வலம் மாநில பொதுக்குழு உறுப்பினர் வடுவூர் நாகராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.ஒன்றிய பாஜக…
Read More » -
பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன்(வயது80 ) சிகிச்சைபலனின்றி காலமானார்..
1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன் பாஜகவின் மூத்த தலைவர் ஆவார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பில் ஈடுபட்டு வந்த இல.கணேசன்…
Read More » -
79வதுசுதந்திரதினத்தை தொழில்அதிபர்சாமிநாதன்சிறப்பாககொண்டாடினார்..
வடபழனியில்தொழில்அதிபர்சாமிநாதன்தேசியகொடிஏற்றி79வதுசுதந்திரதினத்தைசிறப்பாகநண்பர்களுடன் இனிப்புவழங்கிகொண்டாடினார்..
Read More » -
நமது ஃபெடரேஷனில் 79வதுசுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…
.**இன்று79வதுசுதந்திரதின விழா, நமது ஃபெடரேஷனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது , இதில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர் குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, இதில் உறுப்பினர்கள்,…
Read More » -
நெல்அரிசி வியாபாரிகள் சங்கம்சார்பில் 79-வது சுதந்திர தின விழா நடந்தது.
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள்மற்றும் நெல்அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்கதிருமணமண்டப வளாகத்தில் நடந்தது.சங்கதலைவர். கோபி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர். நாகேந்திரன் வரவேற்றார்.தமிழ்நாடு…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் 79வதுசுதந்திரதினவிழா..
இந்தியாவின்79வதுசுதந்திரதினவிழாவை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசிய கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி, சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாநில செயலாளர். எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமைநிலைய செயலாளர்.…
Read More » -
நீடாமங்கலம்–விநாயகருக்கு சிறப்பு திருமஞ்சனம்.
ஆகஸ்ட் 12 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு மாலை 6.45 மணியளவில்…
Read More » -
சுதந்திர தினத்தில் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்…
நாட்டின் 79 வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி…
Read More » -
முதல்வர் ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.…
Read More » -
தேசிய கொடிகள்.. எந்தெந்த வடிவத்தில் இருந்தது…?
1906 முதல் 1947 வரை.. இந்திய சுதந்திரத்திற்கு முன் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடிகள்.. எந்தெந்த வடிவத்தில் இருந்தது தெரியுமா? இந்திய சுதந்திரத்திற்கு முன் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடிகளின்…
Read More » -
79வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்.
இந்தியாமுழுவதும் இன்று ஆகஸ்ட் 15ம் தேதி 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி…
Read More » -
79 – வது சுதந்திரதினநல்வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் 79 – வது சுதந்திரதின இனிய நல்வாழ்த்துக்கள்..
Read More » -
சென்னைமாநகராட்சி சாலைகளை சரியாக வைத்திருக்க நடவடிக்கை ….?
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 5 ஆயிரத்து 623 கி.மீ. தூரத்துக்கு உட்புற சாலைகளையும், 387 கி.மீ. நீளத்தில் பஸ் வழித்தட சாலைகளையும் மாநகராட்சி பராமரிக்கிறது. சென்னையில் விபத்து…
Read More » -
ஸ்டாலின்–தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு விட்டுக்கொடுக்காது..
சென்னை மாநகராட்சியில் உள்ள 5வது மண்டலம் மற்றும் 6வது மண்டலமான ராயபுரம் மற்றும் திரு.வி.க திடக்கழிவுக் தூய்மைப் பணிகளுக்காக தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதற்கு, தூய்மை பணியாளர்கள்…
Read More » -
பாகிஸ்தான்– ஏவுகணைகளின் திறனைக் கண்காணிப்பதற்கான, புதிய இராணுவப் படை..
ஏவுகணைகளின் திறனைக் கண்காணிப்பதற்கான, புதிய இராணுவப் படையொன்றை உருவாக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இந்தியாவுடனான மோதலுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவுடனான அண்மைய மோதலை நினைவுகூரும் வகையில், இஸ்லாமபாத்தில் நடைபெற்ற…
Read More » -
தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் சிலம்ப போட்டி…
தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று குருவட்டத்தில்நடந்த சிலம்ப போட்டியை முத்துராமன்ஜி தலைமையில் இயங்கும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட…
Read More » -
தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு 6 அறிவிப்புகள்…
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது…
Read More » -
உயர் நீதிமன்றம் –கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்..
மதுரை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு…
Read More »