Parameswaran a
-
திருவண்ணாமலை–மத்திய கூட்டுறவுவங்கி மேலாளர் விஜயலட்சுமி கைது…
திருவண்ணாமலை காந்திநகரில் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளை செயல்படுகிறது. இங்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டுவைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும்…
Read More » -
இந்தியாவுடன் இன்னொரு போர் மட்டும் வந்தால் நடப்பதே வேற.,மிரட்டும்பாகிஸ்தான்…?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. உயிருக்கு பயந்து காலில் விழுந்து போரை நிறுத்தியது பாகிஸ்தான். ஆனாலும் பாகிஸ்தான் திருந்தவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவ…
Read More » -
ஜனாதிபதி—இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தைஉருவாக்கும்… !
புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.தமது…
Read More » -
நீடாமங்கலத்தில்*முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்*….
திருவாரூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் நீடாமங்கலத்தில் உள்ள இரண்டு அங்காடிகளுக்கு உட்பட்ட பகுதியில்மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இல்லம்தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கும்*முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்* துவங்கி…
Read More » -
ஆற்காடு நகராட்சி–பிளாஸ்டிக் பயன்படுத்த தடைஇருக்காஅல்லது இல்லையா…?
ஆற்காடு நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதா? அல்லது அனுமதிக்கப்பட்டுள்ளதா?வெட்ட வெளியில் பிளாஸ்டிக் பயன்பாடுசமூக ஆர்வலர்கள் கேள்வி..? ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் வேலூர் பஸ்…
Read More » -
ராகுல் காந்தி–தேர்தல் ஆணையம் ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்ததவறிவிட்டது…
ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் கூறும்போது, “அரசியல் சாசனத்தை…
Read More » -
தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறார் ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து….!
ஓ. பன்னீர்செல்வம் நிதானமாக அரசியல் நகர்வை நடத்தியிருக்கலாம் என, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக…
Read More » -
ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வதுஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும்.
தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்று தமிழக…
Read More » -
தேர்தல் ஆணையம் 476 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை…?
பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 476 அரசியல்கட்சிகள்அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும்,அக்கட்சிகளைபட்டியலில்இருந்துநீக்குவதற்கானநடவடிக்கைகள்தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள்…
Read More » -
விசிகவினர்–ஆணவக் கொலை தடுப்பு தனி சட்டத்தை தமிழக அரசு இயற்றக் கோரிஆர்ப்பாட்டம்
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு தனி சட்டம் இயற்றக் கோரி விசிகவினர் ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவக் கொலையை…
Read More » -
மலேசியாவில் நடந்த அனைத்துலகசிலம்ப போட்டியில் இந்தியாவுக்கு 2 வது இடம் !
மலேசியாவில் நடந்த அனைத்துலகசிலம்ப போட்டியில்இந்தியாவுக்கு 2 வது இடம் ! அனைத்துலக சிலம்ப போர்கலை சார்பில் நிறுவனத்தலைவர்மகாகுரு. முரளீதரன் ஏற்பாட்டில்நடந்த 8வது சர்வதேச சிலம்ப போட்டியில் ஒட்டுமொத்த…
Read More » -
கர்நாடக C.M சித்தராமையா — குஜராத்தை போல எங்களுக்கும் நிதி கொடுங்க….?
நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் நேற்று வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…
Read More » -
தேர்தல் ஆணையம் நோக்கி போன எம்பிக்கள் கைது ….
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணையாகச் சென்ற ராகுல் காந்தி…
Read More » -
பாஜக அரசு சர்வாதிகார ஆட்சி நடத்த திட்டம்….
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியில்…
Read More » -
உ.பி.யில் போலி காவல் நிலையம்….?
உத்தர பிரதேசம் நொய்டாவில்சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் என்ற பெயரில் 6 பேர் கும்பல் போலி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளது. காவல் நிலையத்தின் போலி சின்னங்களுடன்…
Read More » -
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.14 வரை அவகாசம்….
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி..
சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மறைந்த வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் காணொலி வாயிலாக பங்கேற்று முதல்வர் பேசியதாவது: கல்வி…
Read More » -
மின்வாரியம் –தவறான மின்கணக்கீடு செய்தால் கடும் நடவடிக்கை…
தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தம்….
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு…
Read More » -
பிரதமர் மோடி–பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவைதொடங்கி வைப்பு..
பெங்களூருவில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை…
Read More » -
பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை…?
பிஹார் மாநில துணை முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி…
Read More » -
சென்னை சூளைமேடு— அண்ணன் தம்பியை கொலை செய்தசம்பவம் விவரம்…
சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் பிரமிளா (வயது 47), இவருக்கு ராமச்சந்திரன் (வயது 52) என்பவருடன் திருமணம் ஆகி வசந்தகுமார் (வயது 30), ராஜ பிரபா…
Read More » -
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத 22கட்சிகள்நீக்கம் …
இந்தியாவில் மாநில சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தல், குடியரசு தலைவர் தேர்தல் வரை நடத்துவதற்கான அமைப்பாக தேர்தல் ஆணையம்உள்ளது.தேர்தல்களில்போட்டியிடுவதற்காக புதிதாக தொடங்கப்படும் அரசியல் கட்சிகள், தேர்தல்…
Read More » -
சண்முகவேலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி…
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்க சென்ற போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்…
Read More »