404india
-
RE
சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு;பிரதமர் லீ அறிவிப்பு!
சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக ஏப்ரல்…
Read More » -
RE
அமாவாச நீயா பேசுற!;பா ஜ க நாராயணனின் ஆச்சரிய ட்வீட்!!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ காரணம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பாஜக பிரபலம்…
Read More » -
RE
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை கவலைக்கிடம்!
வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிரபல அமெரிக்க ஊடகம் CNN செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. உலக அளவில்…
Read More » -
RE
மாஸ்க், சானிடைசர் போன்றவற்றுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும் – ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர்’ பக்கத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்று நீண்டநாட்களாக கோரி வருகிறோம். ஆனால், ஏற்கனவே…
Read More » -
RE
கொரோனா நபரை சந்திக்க போகிறீர்கள்;இந்த லிங்க் வந்தால் என்ன செய்வது?
கொரோனா பாதித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள்!என லிங்க் வந்தால் அதனை அவசப்பட்டு கிளிக் செய்து விட வேண்டாம். அது ஒரு வைரஸ் லிங்க். உங்கள் இணைய கணக்குகளை…
Read More » -
RE
தீவிரமாக பரவும் கொரோனா பாதிப்பு:4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை !!
மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் இந்தூரில் கொரோனா தொற்று பாதிப்புகள் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் மத்திய…
Read More » -
RE
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு !
கோல்கட்டா: எப்பொழுது ஊரடங்கு முடியுமோ அதுநாள் வரையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதாக முன்னணி போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோன வைரஸ் காரணமாக நாடு…
Read More » -
RE
இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் அப்டேட்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும்…
Read More » -
RE
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17000 ஆயிரத்தை கடந்தது!
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17, 656 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 லிருந்து 559 ஆக…
Read More » -
RE
தமிழகத்தில் மே 3ம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும்!
சென்னை: தமிழகத்தில் தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடரும் என முதல்வர்…
Read More » -
RE
பாலிமர் டிவியில் பணியாற்றும் செய்தியாளரை தாக்கியது கொரோனா!
சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல தொலைகாட்சியான பாலிமர் செய்தியாலரையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி…
Read More » -
RE
மனிதத்தை மறந்த மக்கள்;மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு!
சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மனிதம் எங்கே சென்று விட்டது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு…
Read More » -
RE
கொரோனா வைரசால் பாதிப்பு 25 லட்சம்;உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனிவா: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு…
Read More » -
RE
அமெரிக்காவின் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 40679!
வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40679 ஆக உள்ளது. உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகளவு கொரோனாவினால் பலியாகியுள்ளனர். அதிகளவு பாதிக்கப்பட்டும் உள்ளனர்.. கடந்த 24…
Read More » -
RE
ப்ரீபெய்ட் சிம் இணைப்புகள் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி !
புதுடெல்லி: ஊடரங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இதன் காரணமாக, உங்கள் தொலைபேசியில் இன்கமிங் கால் நிறுத்தப்படாது என்று அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவங்கள் தெரிவித்துள்ளன.…
Read More » -
RE
ஈவு இரக்கமற்ற மத்திய அரசு! ப.சிதம்பரம் சாடல்!
பசியால் வாடும் மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், மக்கள்…
Read More » -
RE
கால்நடைகளுக்கு அற்புத ஆற்றலை கொடுக்கும் அசோலா வளர்ப்பு!
அசோலா வளர்ப்பும்- அதன் பயன்களும். அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை நிறம் அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை…
Read More » -
Business
அசத்தலான Oppo A92S 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ92எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம்,…
Read More » -
Business
விமான கட்டணம் மூன்று மடங்கு உயரும் அபாயம்!
புதுடெல்லி: கொரோனா பாதிப்பை தடுக்க, விமானத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், விமான கட்டணங்கள் மூன்று மடங்கு உயரும் உள்ளது. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட துறையில்…
Read More » -
RE
ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை தொடரும்;மத்திய அரசு!
புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அத்யாவசியமற்ற பொருட்கள் விற்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு…
Read More » -
RE
H.ராஜா ஒரு பைத்தியக்காரன்;மக்கள் நீதி மையம் அதிரடி!
நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல்ஹாசனை பால்கனி பையன் என தனது டுவிட்டரில் விமர்சனம் செய்ததற்கு பதிலடி தரும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
Read More » -
RE
தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்;தமிழக அரசு!
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல் 20-க்கு…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 82 பேர்!
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
Read More » -
RE
துபாய்: 3ஆவது தளத்தில் இருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை!
துபாயில் கட்டடத்தின் 3ஆவது தளத்திலிருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பணிபுரிந்து வருபவர் அசோகன்…
Read More » -
RE
நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை கைப்பற்றியது டிவிஎஸ்!
இங்கிலாந்தை சேர்ந்த பிரசத்தி பெற்ற நார்ட்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினை தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் ரூ.153 கோடி மதிப்பீட்டில் தன்னகப்படுதிகொண்டது.. இதற்கு முன்பு நார்ட்டன் நிறுவனம் கைனெடிக்…
Read More »