ஶ்ரீ விஜயரகுநாத நாயகருக்கு 351ஆம் ஆண்டு புகழஞ்சலி….
*தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக இன்று தஞ்சை ஆண்ட வடக்கு வீதி ராஜகோபாலசாமி திருக்கோயிலில் உள்ள ஶ்ரீ விஜயரகுநாத நாயகருக்கு 351ஆம் ஆண்டு புகழஞ்சலி வழக்கறிஞர் செந்தில்குமார் நாயுடு தலைமையில் செலுத்தப்பட்டது இதில் பேரவையின் நிர்வாகிகள் ரமணன் ராஜசேகர் ரமேஷ் பிரசன்னா வெங்கடேஷ் கார்த்தி ராஜேந்திரன் கோவிந்தராஜ் பாலா பாபு சம்பத் சீனிவாசன் dr.ராகுல் தம்பா ஜெயக்குமார் கேசவன் மணிகண்டன் கார்த்தி மணி கோபி குமார் ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மாவட்டம் தயாளன் பிரசன்னா வெங்கட்பாபு திருவாரூர் ராஜகோபால் மணி அரியலூர் மணி திருச்சி வினோத் மாதவன் கார்த்தி சுரேஷ் பாரதி ஹேராம் துளசிராமன் மணிகண்டன் வெங்கடேஷ் உதயா பத்மநாபன் பாலாஜி மற்றும் தஞ்சாவூர் திருவையாறு மாரியம்மன் கோவில் பகுதிகளிலிருந்து திரளான நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பங்கு கொண்டு மன்னருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள் முன்னதாக தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து பண்டைய கால முறைப்படி மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகள் எடுத்துவரப்பட்டு மன்னருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது*
