fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

கவலை வேண்டாம் மக்களே… இதோ வந்தாச்சு கொரோனாவை கொல்லும் முகக்கவசம்…!

Israel scientists discovered new mask

இஸ்தான்புல்:

இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழு, ரீசர்ச் செய்து பலமுறை பயன்படும் முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்ள மருத்துவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் ஒரு முறை பயன்படுத்திய மாஸ்க்கை மீண்டும் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

அதற்கு ஒரு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர் இஸ்ரேல் விஞ்ஞானிகள்.

அவர்கள் கண்டுபிடித்த மாஸ்க்கை அணிந்து வெளியே சென்று பின்னர் கழற்றிவைத்து சார்ஜ் செய்தால் 30 நிமிடங்களில் கொரோனா உள்ளிட்ட அனைத்து கிருமிகளையும் கொன்றுவிடும்.

இந்த மாஸ்க்கை இஸ்ரேல் ஹாய்பா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தயார் செய்யப்பட்டுள்ள மாஸ்க் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close