fbpx
Others

தேனியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்து ஆடும் லஞ்சம்…

  தேனியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலி மனைகளை தனித்தனியாக பிரித்து பதிவு செய்ய தனித்தனியே ரேட் நிர்ணயம்? குடியிருக்கும் மனைகளின் மேல் மாடியில் தகரத்தால் ஷெட் அமைத்து பதிவு செய்தால் இதற்கு தனி ரேட் ? இப்படி ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி ரேட்? இப்படி ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி ரேட் நிர்ணயம் செய்து பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம்பணம்கறக்கிறார்கள்என்றுபொதுமக்கள்குமுறல்நம்காதுபடக்கூறுகின்றனர்…… மேலும் இவர்கள் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லாமல் போய் விட்டது? இதில் யார் நம்மை என்ன செய்து விடுவார்கள் என்று தைரியமாக இந்த கொள்ளையை நடத்தி வருகின்றனர்? இவற்றையெல்லாம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது! இவற்றை எல்லாம் உடனடியாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களையும், இதற்கு துணை புரிகிற நபர்களைகண்டறிந்து அவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகவியலாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்??? கடுமையானநடவடிக்கைகளைஎடுப்பார்களாஎனபொறுத்துஇருந்துபார்ப்போம்!!!…………………………ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close