Others
மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வுவழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்டம் வையே அணை பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்