Others
வீடியோ கண்காணிப்பு குழுக்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பதைஆட்சிபார்வையிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்2026 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 24×7 தேர்தல் கட்டுப்பாடு மையத்திலிருந்து தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு வீடியோ கண்காணிப்பு குழுக்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்.