fbpx
Others

தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குச்சாவடிகளைஆய்வுசெய்தார்..

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு உத்தமபாளையம் உட்கோட்டம் கூடலூர் அங்கூர்பாளையம் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சினேஹாப்ரியா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்,,

Related Articles

Back to top button
Close
Close