fbpx
Others

மலேசியா நாட்டின் மலாக்கா மாநிலத்தின்போர்க்களை சிலம்பசிறப்பு செய்தி…

மலேசியா நாட்டின் மலாக்கா மாநிலத்தில் 30 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் போர்க்களை சிலம்பத்தின் மூத்த ஆசான் போர்க்களை செம்மல் மகா ருத்ர வீரன் மகா குரு சுரேஷ் அவர்களையும்அவரதுபயிற்சிபாசறைநிர்வாகிகள்,மாணவ,மாணவிகளைபாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது தேசிய போர்க்கலை சிலம்ப நிறுவன தலைவர். ராஜ மகா குரு. முரளிதரன் ஆசான் நிகழ்ச்சியில்கலந்துகொண்டுபாராட்டி,பொன்னாடைபோர்த்தி  அனைவரையும் பெருமைப்படுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close