fbpx
Others

தேனி–குடியரசு தின விழா..

தேனி மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் …

 

Related Articles

Back to top button
Close
Close