Others
தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டி-சிறப்பு செய்தி.
தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டி கோவா மாநிலம் பரிகார் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா, நேபால், ஸ்ரீலங்கா, பூட்டான், பங்களாதேஷ், சீனா வில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் மாணவர்கள் 8 தங்கப்பதக்கம் 6 வெள்ளி பதக்கம் 2 வெண்கல பதக்கம் வென்றனர். மாஸ்டர் ராஜா, மாஸ்டர் சங்கீதா மாஸ்டர் கார்த்திக் வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.
