fbpx
Others

நீடாமங்கலம்–ஏபிஜே அப்துல் கலாம் இயக்கத்தின் 3ஆம் ஆண்டு விழா..

நீடாமங்கலம் ஏபிஜே அப்துல் கலாம் இயக்கத்தின் 3ஆம் ஆண்டு விழா 12.09.2025 காலை நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் தன்னலம் பாராமல் சமூக சேவை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கலாமின் கனவு நாயகர் விருது இணையதளம் வழியாக வழங்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பாக தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித் திட்டம்  (அலகு-3 ) மாணவர்கள் 18 பேருக்கு கலாமின் கனவு நாயகர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏபிஜே அப்துல் கலாம் இயக்க தலைவர் ரியாஸ் மற்றும் நிர்வாகிகள் சேவைகளை மக்கள் பாராட்டினர்

Related Articles

Back to top button
Close
Close