Others
திருவற்றியூர்–பிளஸ்+2 படித்தவர் மருத்துவரா.. அதிசயம் ஆனால் உண்மை….?

வெங்கடேஷ்வரலு இவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டது 2016 ஆண்டு ஆனால் போர்டில் 2003 ஆண்டு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என்று பொய்யான ஒன்றை போர்டில் காண்பித்து மீண்டும் கிளினிக் நடத்தி வருகிறார் சம்பந்தப்பட்டதுறைஅதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா..? இவரிடமிருந்து மக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல் காப்பாற்றுவார்களா?, வரும் முன்காப்போம்…விரைவில் கல்லூரி திறப்பதாக தகவல்…..இனிஇவரையாரும்ஒன்றும்செய்யமுடியாது….