fbpx
Others

செஙகுன்றம்—ஸ்ரீ பத்ரகாளியம்மன் கொடைதிருவிழா–சிறப்பு செய்தி,

செஙகுன்றம் அருகில் உள்ள நல்லூர் ஆட்டந்தாங்கல் விஜயாகார்டன் பகுதியில் அமர்ந்து அருள்வழங்கும் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்டஸ்ரீ பத்ரகாளியம்மன் கொடைதிருவிழாவில் கலந்து கொண்டு சீர்வரிசை, முளைப்பாரி எடுத்து வந்த மகளிருக்கு ஆலய நிர்வாகம் சார்பாக கதர் துண்டு அணிவித்துபாராட்டுதெரிவிக்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close