fbpx
Others

செங்குன்றம்–அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3,64லட்சம் உதவி தொகை…!

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10மற்றும்12ம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவமாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்க தலைவர். கோபி தலைமை தாங்கினார். செயலாளர். லோகநாதன் வரவேற்றார்.‌மாதவரம் எஸ்.சுதர்சனம்எம்.எல்.ஏ.நிகழ்ச்சியில்கலந்துகொண்டுமாணவமாணவிகளுக்குஊக்கதொகைவழங்கினார்.மேலும்ஊனமுற்றமாணவர்கள்பெற்றோரைஇழந்தமாணவர்களுக்கும்உதவி  தொகைவழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மொத்தம் ரூ. 3,64,000 வழங்கப்பட்டது.‌தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க பேரமைப்புதலைவர்.துளசிங்கம், சங்கநிர்வாகிகள்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகளின்பெற்றோர்கள்கலந்துகொண்டனர்.  முடிவில் சங்க பொருளாளர். குணசேகர் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close