தவெக மாநில செயற்குழு ஜூலை 4-ம் தேதி பனையூரில் நடைபெறஉள்ளது…
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில் ஜூலை 4-ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் கட்சியின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், கட்சி தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்ததிட்டமிடல்கள்மற்றும்ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்படும்.கட்சியின் சட்ட விதிகளின்படி, மாநில செயற்குழு உறுப்பினர்களான தலைமைக்கழகநிர்வாகிகள்,தலைமைக்கழகசிறப்புக்குழுஉறுப்பினர்கள், மாநிலநிர்வாகிகள்,மாவட்டங்களைஉள்ளடக்கியமண்டலப்பொறுப்புச்செயலாளர்கள், மாவட்டச்செயலாளர்கள்மற்றும்சார்புஅணிகளின்மாநிலஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறுஅக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்அறிவித்துள்ளார்.