fbpx
Others

இராணிப்பேட்டை–குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 4 பேர் கைது.

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள்குண்டர்தடுப்புகாவல்சட்டத்தில்கைதுசெய்துசிறையில்அடைக்கப்பட்டனர்.   நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.05.2025-ம் தேதியன்று தட்சணாமூர்த்தி (வ/25) என்பவரை கொலை செய்த குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1.வாசுதேவன் (வ/28) 2. லோகேஷ்வரன் (வ/19) 3.கிஷோர்குமார் (வ/19) 4. கிஷோர் (வ/19) என்பவர்களை பானாவரம் வட்ட காவல் ஆய்வாளர் .விஜயலஷ்மிதலைமையில்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா , பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர். சந்திரகலா. ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில்  1.வாசுதேவன், 2.லோகேஷ்வரன், 3. கிஷோர்குமார் , 4. கிஷோர் , என்கிற எதிரிகள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close