fbpx
Others

மிசா ராமநாதன் காலமானார்: முதல்வர் இரங்கல்…..

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா ராமநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, 1 வருடம் சிறையில் இருந்தவர் மிசா ராமநாதன், அவரின் வீட்டுக்கே சென்று கருணாநிதி உணவு உட்கொண்டு ஆறுதல்தெரிவித்தார் எனக் கூறியுள்ளார். சட்டக்கல்லூரியில் தன்னுடன் பிஎல் படித்தவர், பதவிக்கு ஆசைப்படாதவர்எனதுரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close