fbpx
Others

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு!

வேலூர் கோட்ட தலைவர் எஸ் கே மோகன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இலவச கட்டாய கல்வி ஏழை மாணவர்களுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என மனு வழங்கப்பட்டது இந்து மக்கள் கட்சியின் சார்பாக.. கலந்து கொண்டவர்கள். ராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் இளங்கோ… வாலாஜா கிழக்கு ஒன்றிய தலைவர் மணிவண்ணன். ஆற்காடு நகர பொறுப்பாளர் குமார். அத்திப்பட்டு கிளை தலைவர் தயாநிதி. அத்திப்பட்டு கிளை பொறுப்பாளர் சரவணன் வாலாஜா நகர துணை தலைவர் சத்யநாராயணன். நகர பொறுப்பாளர் வெங்கடேசன்கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close