Others
இராணிப்பேட்டை S D P I கட்சி சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி…
S D P I கட்சி இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சையத் கரீம் தலைமையில் மேல்விஷாரத்தில் நடைப்பெற்றது. சிறந்த அழைப்பார்கள் SDTU மாநில தலைவர் ஆசாத் சிறப்புரை ஆற்றினார், நந்தியாலம் ஊராட்சி மன்ற தலைவர் பூமாலன்,விசிக நகர செயலாளர் கோபி, பகுஜன் சமாஜ் கட்சி குபேந்திரன், மேல் விஷாம் CSI தேவாலய பாதிரியார் இதில் திமுக,அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி,ஐமுமுக போன்று கட்சி மற்றும் அமைப்புகள் கலந்துகொண்டனர். மாவட்ட நிர்வாகம் நகர நிர்வாகிகள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர்கலந்துக்கொண்டனர்.