fbpx
Others

(டியூஜெ) சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்…

தமிழ் நாடு பத்திரிகை யாளர் (டியூஜெ) சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் பி. எஸ். டி. புருஷோத்தமன் தலைமையில் வந்தவாசி தனியார்மண்டபத்தில் நடந்தது.மாநில, மாவட்டநிர்வாகிகள்கலந்துகொண்டனர்.  தமிழகஅரசுபத்திரிகையாளர்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் சார்பாக உறுப்பினர் அட்டை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது…

Related Articles

Back to top button
Close
Close