Others
பா. ஜ. க.புதிய மாவட்ட தலைவர். பாஸ்கர் ஜி அறிமுக கூட்டம்–சிறப்பு செய்தி..
பா. ஜ. க. சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் சார்பில் புதிய மாவட்ட தலைவர். பாஸ்கர் ஜி அறிமுக கூட்டம். ரெட்ஹில்ஸ் பஸ் ஸ்டேண்டு எதிரில் உள்ள கணேஷ் பவன் ஓட்டல் அரங்கில் நடந்தது.புழல் மண்டல்தலைவர். ரஜினி தலைமை தாங்கினார்.தேசிய சிறுபான்மைபிரிவுசெயலாளர்.வேலூர்.இப்ராஹிம்,முன்னாள் மாவட்ட, மண்டல நிவாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.