fbpx
Others

பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இதில் கல்லூரி தந்தை பச்சையப்பன் மற்றும் கல்லூரி செயலர் ப ரமேஷ் செவிலியர் கல்லூரி தாளாளர் ரமா மற்றும் கல்லூரி முதல்வர் தாமோதரன் கூடுதல் முதல்வர் மரிய லியோனி ஃபெமிலா பேராசிரியர் மற்றும் மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா கோலப்போட்டி பட்டிமன்றம் நடத்தப்பட்டு பின்னர் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர் இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்..

Related Articles

Back to top button
Close
Close