Others
பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது..அரசுமுயற்சிசெய்யவில்லை…?
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது. இதுவரை இதற்கான தேர்தல் அறிவிப்பு வெளிவராததால், அரசுப் பணிகளை ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் இனி கவனிப்பார்கள். ஊரகப் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியையும் அரசு செய்யவில்லை.