fbpx
Others

போடிமெட்டு மலைச்சாலைப் பகுதியில்ஆய்வு..சிறப்பு செய்தி

தேனிமாவட்டம் போடிமெட்டு மலைச்சாலைப் பகுதியில் கனமழை காரணமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆணையர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஆர்.லில்லிஇ.ஆ.ப.மாவட்டஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close