fbpx
Others

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற சிறப்பு செய்தி..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 80 லட்சம் மதிப்பில் உள்ள புதியதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்தார் உடன் போடி நகரச் செயலாளர் பி. ஆர். பி. பழனிராஜ் போடி ஒன்றிய பெருந்தலைவர். சுதா மூர்த்தி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close