Others
தேனி-வட புதுப்பட்டி அம்மாபுரம் சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் வட புதுப்பட்டி அம்மா புரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21 வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி .ஷஜீவனா அவர்கள் தொடங்கி வைத்தனர். சிறப்பு நிருபர்தேச நேசன்ஜெய ஹரிஹரன்