Others
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக சிறப்பு செய்தி…
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன் அவர்களை சென்னையில் இன்று தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஈசன் ஆசான் அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முது மணி.முருகக்கனி ஆசான், மூத்த ஆசான் லட்சுமணன் நேரில் சந்தித்து சிலம்பத்தை பாதுகாக்க அவர் எடுக்கின்ற அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம் என்று சொல்லியதோடு தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் நடக்கின்ற ஆயுத பூஜை நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம்.