fbpx
Others

இந்து முன்னணி அமைப்பு திருவாரூர் மாவட்டசிறப்பு செய்தி.

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் 19.10.24 மாலை 7 மணியளவில் நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலுக்கு இந்து முன்னணி அமைப்பு திருவாரூர் மாவட்ட தலைவர் திரு நாடிமுத்து அவர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் அவர்கள் வரவேற்றார். நாளை நடைபெற இருக்கும் இந்து முன்னணி அமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் சுரேஷ் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் இந்துக் முன்னணி அமைப்பு திருவாரூர் மாவட்ட தலைவர் திரு நாடிமுத்து அவர்கள்.

Related Articles

Back to top button
Close
Close