Others
தேனி–கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் ஆய்வு…..
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர் / தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர். ஆர். லில்லி. இ. ஆ. ப., மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.