Others
தேனி-மழைமானியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு..
தேனி மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைமானியின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சமூகநலத்துறை ஆணையர் / தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர். லில்லி. இ. ஆ. ப. மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.