தேவர் ஜெயந்தி விழா மற்றும் தேனிசெயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி.வி.கதிரவன் முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்அவர்களின்ஆணைக்கிணங்க தேனிதெற்குமாவட்டபொதுச்செயலாளர்இரா.காசிராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட இணை செயலாளர் காம்ரேட் மகேஸ்வரன் தலைமையில் தேவர் ஜெயந்திவிழா ஆலோசனை கூட்டம் மற்றும் தேனி தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ன கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.அக்டோபர் 21.10.2024 ஆசாத் இந்து சர்க்கார் ஸ்தாபக தினத்தை தேனி தெற்கு மாவட்டத்தின் சார்பாக மிக சிறப்பாக கொண்டாடபட வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.27.10.2024.அக்டோபரில் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு சின்னமனூரில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் திரு உருவ சிலைக்கு தேனி தெற்கு மாவட்டத்தின் சார்பாக மரியாதை செய்வது சம்பந்தமாக முடிவு
செய்யப்பட்டன.29.10.2024 அக்டோபர் புண்ணிய பூமியாம் பசும்பொன்னுக்கு தேனீ தெற்கு மாவட்டத்தின் சார்பாக 50 வாகனங்களில் அணிவகுத்து தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்ல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டன.30.10.2024 அக்டோபர் தேனி தெற்கு மாவட்ட பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் தேவர் திருமகனாருடைய திருவுருவப்படம் வைத்து அவருக்கு மரியாதை செய்து நமது பாயும் புலிக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்குவது சம்பந்தமாகவும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டனதேனி தெற்கு மாவட்ட பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து நகர, ஒன்றிய, ஊராட்சி, மற்றும் கிளை பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து பொறுப்பாளர்களும் தொண்டர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.