Others
கம்பம் — அமமுக எம்ஜிஆர் இளைஞரணி–சிறப்பு செய்தி

அமமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக கம்பம் அரசு பொது மருத்துவமனையில் பிரட்,பிஸ்கட், பால் வழங்கிய நிர்வாகிகள்.!தேனி மாவட்டம் கம்பம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக கம்பம் அரசு பொது மருத்துவமனையில் பிரசவ வார்டு, பெண்கள் வார்டு, குழந்தைகள் வார்டு பகுதிகளில் பிரட், பிஸ்கட்,பால் இளைஞரணி கம்பம் நகர செயலாளர் முகமது ஹாரிஸ் அவர்கள் வழங்கினர் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டார்.
சிறப்பு நிருபர்தேசநேசன் ஜெயஹரிஹரன்