fbpx
Others

தேனி–லோயர் கேமில் அமைந்துள்ள மணிமண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சி

தேனி மாவட்டம் லோயர் கேமில் அமைந்துள்ள மணிமண்டபத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஆர்.ரஞ்சித்குமார் மற்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் EMS.அபுதாஹிர் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் இரா.காசிராஜன் மாவட்ட இணை செயலாளர் காம்ரேட் மகேஸ்வரன் கூடலூர் நகர செயலாளர் ராஜீவ் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிருபர்
தேசநேசன் ஜெய ஹரிஹரன்

Related Articles

Back to top button
Close
Close