Others
தேனி-தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுக்கூட்டம்.

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவான. இ. ஆ. ப. தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, இ. கா. ப முன்னிலையில் நடைபெற்றது..